இன்று 22/05/2023 ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள இராஜகோபால் சுங்ரா அவர்களை கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிருவாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கீழ் பவானி சீரமைப்பு வேலைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கையளித்தனர்