தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு
05/12/23 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ் பவானி பாசனத்தில் இன்னொரு பாதிக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உரிமையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்து முடித்துவிட்டு நடந்த விளக்கக் கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள்.
செய்தி