இன்று(29/03/2023) சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நீர்வளத் துறை செயல்திட்ட அறிக்கையில் திட்டவட்ட அறிவிப்பு!

இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. வழக்கமாக முன்வைக்கப்படும் செயல் திட்ட கொள்கை அறிக்கையில் கீழ்பவானி திட்ட சீரமைப்பு வேலைகள் குறித்து குறிப்பிடும் பகுதியில் சிலர் ஏற்படுத்திய பிரச்சனைகளால் வேலை தடைபட்டது, விரைவில் வேலை தொடங்கப்படும் என்று செயல்திட்ட அறிக்கையில் தமிழக அரசு முன்வைத்து அந்த அறிக்கை இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

கி.வே.பொன்னையன், செயலாளர், கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் .

Tags:

Updated: